English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | சிறிய மரம் 8 மீ. வரை வளரக்கூடியது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பழுப்பு நிறமான ப்ரவுன் |
இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.7-1.3 செ.மீ. நீளமானது; இலை அலகு 7.5-15 X 2.5-6.5 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவம், அலகின் நுனி கூரியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவம், அலகின் விளிம்பு பின்னோக்கி வளைந்தது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் அடிப்பரப்பில் தெளிவானது, 9-11 ஜோடிகள், இணையானது மற்றும் விளிம்பை ஒட்டி வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு. |
மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் காம்பில்லாமல் கொத்தாக இலைக்கோணங்களில் காணப்படும். |
கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்), நீள்சதுர வடிவானது, 1.5-2 செ.மீ. நீளமானது, ஒரு விதை கொண்டது. |