செஃப்லீரா வாலிச்சியானா (Wt. & Arn.) Harms - ஆரல்லியேசி

இணையான பெயர் : பேரட்ரொப்பியா வாலிச்சியானா Wt. & Arn.; ஹொப்ட்டலியுரம் வாலிச்சியானம் Cl.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம்.
இலைகள் : கைவடிவகூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, பல்வினேட், இலையடிச்செதில் கூட்டிலைக்காம்போடு ஒட்டியவாறு காணப்படுபவை, மற்றும் காம்பின் தளம் அகன்று உறை போன்று தண்டைச் சுற்றியவாறு காணப்படும்; சிற்றிலைக்காம்பு 5 செ.மீ. வரை நீளமானது, சிறு உரோமங்கள
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அம்பல் பெரிய பேனிக்கிளாக அமைந்தவை, தண்டின் நுனியில் அமைந்தவை, 18 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); விதைகள் தட்டையானது

வாழியல்வு :

கடல் மட்டத்திலிருந்து 700-2000 மீ. உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலையில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரிகளில் காணப்படுபவை

சான்று ஏடு :

Engler & Prantl, Naturl Pflanzenfam. 3 (8): 38. 1894; Gamble, Fl. Madras 1: 570. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 208. 2004; Saldanha, Fl. Karnataka 2: 275. 1996. Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 212. 1990.

Top of the Page